யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட ராசமணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்ஜோதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா பாலசுப்பிரமணியம்(Croydon, பிரித்தானியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
உமாசங்கர், ரவிசங்கர், Dr.கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.அனுஷா உமாசங்கர், Dr.சோபனா கௌரிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷன் உமாசங்கர், கீரன் உமாசங்கர், கீரா கௌரிசங்கர், கண்ணன் கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான அருளீஸ்வரி அமிர்தலிங்கம், அருள்பிரகாசம்(இலங்கை), Dr.அருளம்பலம்(பிரித்தானியா), அருள்ராஜா(துன்னாலை & பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நந்தாவதி அருட்பிரகாசம்(இலங்கை), விஜி அருளம்பலம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற Dr.ஆனந்தராஜா, அமிர்தகுமாரி, ஆதவராஜா, அருள்ராஜா ஆகியோரின் சித்தியும்,
காலஞ்சென்ற ஜயந்தா(இலங்கை), துமிந்தா(இலங்கை), ஆனந்தா(பிரித்தானியா), தீபிகா(இலங்கை), பிரதீப்(இலங்கை), திலீப்(இலங்கை), நில்மினி(இலங்கை), Dr.நிர்மலா அருளம்பலம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
It is with deep sorrow that we announce the passing of Mrs. Rasamany Balasubramaniam, formerly of Thunnalai, Vadamarachi, and later residing in the United Kingdom. She passed away peacefully on 3rd November 2025, surrounded by her loving family.
She was the cherished daughter of the late Mr. Paranjothy and the late Mrs. Pakiam Paranjothy.
Beloved wife of the late Mr. Nadarajah Balasubramaniam(Croydon, UK).
Loving mother of Umashanker, Ravishanker, Dr. Gowrieshanker.
Beloved mother-in-law of Dr. Anusha Umashanker, Dr. Sobana Gowrieshanker Adored grandmother of Krishan Umashanker, Keeran Umashanker, Kira Gowrieshanker, Kannan Gowrieshanker.
Dear sister of late Aruleeswary Amirthalingam (Thunnalai), late Arulpragasam (Sri Lanka), late Dr Arulampalam (UK), late Arulrajah (Thunnalai & Croydon).
Sister-in-law of late Nandawathy Arulpirakasam(Sri Lanka), Wiji Arulampalam(UK).
Loving Chitti of late Dr Anandarajah, Amirthakumari, Athavarajah, Arulrajah.
Loving aunt (mami) of late Jayantha(Sri Lanka), Duminda(Sri Lanka), Ananda(UK), Deepika(Sri Lanka), Pradip(Sri Lanka), Dilip(Sri Lanka), Nilmini(Sri Lanka) and Dr. Nirmala Arulampalam(UK).
We kindly request relatives, friends, and well-wishers to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Nov 2025 12:30 PM - 2:30 PM
- Wednesday, 12 Nov 2025 3:00 PM
- Wednesday, 12 Nov 2025 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447305519620