Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUL 1944
மறைவு 30 JUN 2025
திரு இராசமாணிக்கம் தேவராஜா
வயது 80
திரு இராசமாணிக்கம் தேவராஜா 1944 - 2025 பருத்தித்துறை, தமிழீழம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

தமிழீழம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் தேவராஜா அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் இராஜலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசப், மரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜோசப்பின் பிளான்சாட்(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

மேரிரூத் ஜீவரேகா, நீதிராஜா, மேரிவனஜா, பிறேம்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிராசா, காலஞ்சென்றவர்களான தேவராணி, விஜயராசா, ஸ்ரீஸ்கந்தராசா, விஜயராணி, பத்மராணி, ரகுராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அல்பிறட்(சின்னத்தம்பி), கிளிவேட், JDP ஜெயம், பபியான்ஸ்(பபா), கிறிஸ்டின், எஸ்டலீட்டா, இமாகுலேட்டா(றீசா) ஆகியோரின் மைத்துனரும்,

மரியநாயகம் அல்பிறேட், ஜமுனா, ஷார்லின் ஆகியோரின் மாமனாரும்,

நிதுஷா, ஜெரி லொறேட், கீர்த்தனன், கரிகாலன், காவியன், கவினயன், யோசுவா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-07-2025 வியாழக்கிழமை அன்று Church: Our Lady of Lourdes Church,3rd Cross Street, GaneshNagar,  Madipakkam, Chennai- 91 இறுதித் திருப்பலிக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதித் திருப்பலிக்குப்பின் Cementry :St.patrick Catholic cementry, St.patrick church, St.thomas mount, Chennai 600016. Tamilnadu, india கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிறேம்ராஜ் - மகன்
மேரி வனஜா - மகள்
நீதிராஜா - மகன்
ஜீவரேகா - மகள்
JDP ஜெயம் - மைத்துனர்
சுபா ஜெனிசன் - மருமகள்
பபியான்ஸ் - மைத்துனர்
அல்பிறட்(சின்னத்தம்பி) - மைத்துனர்
கிறிஸ்டின் - மைத்துனர்