Clicky

மரண அறிவித்தல்
திரு இராசமாணிக்கம் சிவசுப்பிரமணியம் வயது 97 பிறப்பு : 09 MAR 1921 - இறப்பு : 03 FEB 2019
திரு இராசமாணிக்கம் சிவசுப்பிரமணியம் 1921 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசமாணிக்கம், கற்பகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நவரெட்ணராஜா, மல்லிகாதேவி(ஜேர்மனி), வசந்தாதேவி, அதிஷ்டதேவி(சுவிஸ்), சுசீலாதேவி(ஜேர்மனி), சுபாலாதேவி, சுபத்திராதேவி(சுவிஸ்), சுகிர்தராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், வடிவேல், முத்துமாணிக்கம், சிவலிங்கம், பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி(கனடா), சிறீஸ்கந்தராஜா(ஜேர்மனி), அமிர்தலிங்கம்(இலங்கை), துரைரெட்ணம்(சுவிஸ்), சிவலிங்கம்(ஜெர்மனி), அரிநேசராசா(இலங்கை), குலேந்திராஜா(சுவிஸ்), வசந்தகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜ்குமார், தர்ஷினி, லக்‌ஷாயினி, துஷியந்தி, பிரகாஷ், மோனிகா, அரவிந்தன், வசந்தன், சத்தியா, லக்‌ஷிமி, தயாவதி, அனுஷன், துவோதா, கஜேந்திரன், கதிக்கன், கபிலன், பிரசாத், தனுசாந்தன், தயாளன், கேசினி, கோபி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தர்ஷன், சஞ்ஜித், அஜித், ஸ்ருதி, கதிர், கனிஸ், தனிஷா, ஸ்ரேயன், நீதீஸ், திவ்வியன், திவ்வியா, கவியன், அபியா, துளசிகா, துவாசா, விசான், பிரவீனா, பிரவேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்