1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசமாணிக்கம் குகதாஸ்
(சின்னண்ணாவின் மகன்)
கணக்காளர்
வயது 57
அமரர் இராசமாணிக்கம் குகதாஸ்
1961 -
2019
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசமாணிக்கம் குகதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆன போதும்
துக்கம் குறையவில்லை அப்பா, அண்ணா
தங்களின் இடைவெளியை
யாராலும் நிரப்ப முடியவில்லை
தாங்கள் மகிழ்ந்திருந்த தருணங்களும்
சிறிய நினைவுகளும்
கண்முன் காட்சிகளாய் விரிந்து
மனது கனக்கிறது!
உங்களை அன்றாடம் நாம் கனவில்
காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம
மானிட வாழ்வென்றால்
நிலையாமையே ஆனாலும்
தங்களின் அறவாழ்வும் இன்
சொல்லும் நம்மிடமும் பிறரிடமும்
நீங்காத நினைவுகளாய் நீண்டிருக்கும்
அன்னாரின் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
சகோதர, சகோதரிகள், குடும்பத்தினர்.
தகவல்:
சகோதர, சகோதரிகள்
My heartfelt condolences to the family. May God comfort you and strengthen you to bear this loss. May his soul rest in peace.