Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 JUN 1935
இறப்பு 29 SEP 2022
அமரர் இராசமணி சோமசுந்தரம்
வயது 87
அமரர் இராசமணி சோமசுந்தரம் 1935 - 2022 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், புதுமுறிப்பு மகா தேவ ஆச்சிரமம் பின் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராசமணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.