
பிறப்பு
01 JAN 1947
இறப்பு
04 DEC 2019
அமரர் இராசமணி சிந்தாத்துரை
வயது 72

அமரர் இராசமணி சிந்தாத்துரை
1947 -
2019
சேனைக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
-
01 JAN 1947 - 04 DEC 2019 (72 வயது)
-
பிறந்த இடம் : சேனைக்குடியிருப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rasamani Sinthathurai
1947 -
2019
அன்புடையார் ஆழம் அவரிறப்பில் தோன்றி நிற்க்கும்! பண்புடையர் பலர்கூடி பரிதவித்து மனம்வருந்தி வழியனுப்ப! எண்ணமெல்லாம் அலைமோதி எம்முறவை மீட்டு மீட்டு தேடிவர! கண்ணிமைக்கும் வேளையிலே காலனுமைக் கவர்ந்தானோ? ஐஞ்சுமுறை உமைபார்தோம் பிள்ளைகட்கோர் ஆசித்தந்து அரவணனைத்தீர்! உம்புன்சிரிப்பு போதுமம்மா உம்புகழ் காக்க! ஓர்சிறிய நொடிபொழுது உம்முறவு என்றாலும் அன்பென்ற பிணைப்பு ஆழ்ந்ததம்மா எம்மனதில்! ஓம் சாந்தி வரதன் குடும்பம்
Varathan & Family
United Kingdom
5 years ago

Write Tribute
Summary
-
சேனைக்குடியிருப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 07 Dec, 2019