Clicky

தோற்றம் 01 MAR 1939
மறைவு 28 MAY 2025
அமரர் ராசமணி அமிர்தலிங்கம்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்
வயது 86
அமரர் ராசமணி அமிர்தலிங்கம் 1939 - 2025 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vasuki Ragulan 29 MAY 2025 United Kingdom

என் நினைவில் நிலைத்தவை… இறைவனடி சேர்ந்த என் பிரியமான மாமியே… நீங்கள் மிகுந்த அழகும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு மேன்மையான பெண். உங்கள் வாழ்கையை நீங்கள் தைரியத்துடனும், பெருமையுடனும் வாழ்ந்தீர்கள். மண்ணில் இருந்து நீங்கள் மறைதாலும், என்னை விட்டு பிரிந்தாலும், உங்கள் நினைவுகள் என்றும் என்னுடன் நிலைத்திருக்கும். உங்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் மிக்க நன்றி, மாமி. உங்கள் சின்ன மருமகள், வாசுகி