Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 MAR 1948
மறைவு 09 SEP 2026
திருமதி இராசமலர் சிவலிங்கம்
வயது 78
திருமதி இராசமலர் சிவலிங்கம் 1948 - 2026 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வளமாரி கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southend-on-Sea ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசமலர் சிவலிங்கம் அவர்கள் 09-09-2026 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷர்மிளா, காலஞ்சென்ற அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜய், சனோஸ், மிதிலா சஞ்ஜய் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், மதியாபரணம், சுந்தரமூர்த்தி, புவனேஸ்வரி, முத்தாபரணம் மற்றும் சிவபாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பகவதி, நாகேஸ்வரி மற்றும் பராசக்தி, காலஞ்சென்றவர்களான துரைராஜா, பாலசிங்கம் மற்றும் மங்களகுமாரி காலஞ்சென்ற சரோஜினிதேவி கந்தசாமி, மற்றும் சந்திராதேவி குகநாகராஜா, விஜயகுமார்- சாந்தினி, தேவிகா செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவலிங்கம் - கணவர்
சஞ்ஜய் - பேரன்
கிருபாகரன் - மருமகன்
ஷர்மிளா(கீதா) - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices