யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமலர் பரமலிங்கம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஷ், சந்திரா, ரமேஷ், கணேஷ், குகேஷ், சபேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மராஜா, பபி, சந்திராதேவி, நளினி, வசந்தி, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஸ், திவ்யா, சேகுலன், பிரகலாதன், தினேஷ், பிரசாந்தி, கிரோஸ், Enosh, லாசரஸ், பிரஸ்னவி, சாம்பவி, தருண், சருண், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டியா, சைலா, சச்சின், ஐஷூ, ஆதன்யா, ஆத்மிகன், ஆத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:30 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-01-2026 திங்கட்கிழமை அன்று பி.ப 13:45 மணியளவில் இறுதிக்கிரியைகள் Krematorium Tussen de Bergen Kitskensdal 60, Roermoud எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.