1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
03 JUL 1939
மறைவு
04 APR 2022
அமரர் ஸ்ரீமதி இராசமலர் இலகுப்பிள்ளை
முன்னாள் ஆங்கில ஆசிரியை
வயது 82

அமரர் ஸ்ரீமதி இராசமலர் இலகுப்பிள்ளை
1939 -
2022
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 25/03/2023
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் Greenford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஸ்ரீமதி இராசமலர் இலகுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகளோடு..
ஆண்டொன்று கழிந்ததோ இந்த அகிலத்தில் நீயகன்று
உலகமுவப்ப உண்மை நெறிவாழ்ந்த இலகுப்பிள்ளை
எனும் சீமானை இணைந்தவளாய் அழகினிய
பண்புடைய எம் இராசமலரன்னாய் பழகும்
குணத்தில் பாரெல்லாம் மதித்து நின்ற குலமகளே
எம்தாயே எம்இதயம் நிறைந்தவளே நிலவு ஆயிரம்
கொள் அகவை கண்டுறைந்தாய்
திலகமனைய தண்மதித்தோய் வதனமுடைய அன்னாய் நினைவணங்கி
உலகமுள்ளவும் மறக்கொணா உன் நினைவுகளாய்
உண்மை அண்பிணைத்து உவந்தளித்தோம் இம்மலரை ஏற்றருள்வாய்
அம்மாவின் மறைவின் ஓராண்டு நிறைவில் அளவைப்பதி கும்பிளாவளைப் பிள்ளையார் கோவிலில் அன்றைய பங்குனி சதுர்த்தி பூர்வதியில் புண்ணிய அன்னாபிஷேகமும் நிறைவு காலத்தில் அன்னார் வாழ்ந்த இங்கிலாந்து உயர்வாசக்குன்று முருகன் ஆலயத்திலும் (Archway Murugan Temple) அன்னதானத்துடன் கூடிய மோட்ச அபிஷேகமும் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
உத்த ஆசிரியப் பணியேற்று உலகில் உயர்ந்த எம் அன்னை
மோட்ஷ உலகிலும் முகிழ்ந்து வாழப் பிரார்த்திப்போமாக
மோட்ஷ உலகிலும் முகிழ்ந்து வாழப் பிரார்த்திப்போமாக
தகவல்:
மகன்மார்: திரு.இ.லம்போதரன் குடும்பம் (UK) | Dr.இ.குமணன் குடும்பம் (UK)
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 05 Apr, 2022
Request Contact ( )

அமரர் ஸ்ரீமதி இராசமலர் இலகுப்பிள்ளை
1939 -
2022
அளவெட்டி, Sri Lanka
May her soul rest in peace...