5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசலிங்கம் தம்பையா
ஆசிரியர்- யா/ஹாட்லிக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, Nuffield School Kaithady
வயது 77
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் தம்பையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி
விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே!
இன்ப உணர்வுகளையும்
உம்மால்
கண்டு
கழித்த நாட்கள் கடந்து
உமை
நினைத்து கண்ணீர்
மல்கும் நாட்கள் வந்ததே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில்
பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள்
சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ....
நீங்கள் மறைந்து ஐந்து ஆண்டு
போனதென்ன உனை நினைத்து
நெஞ்சம்
துடிப்பது என்ன
ஐந்து ஆண்டுகள்
ஆனாலும்
நாம் மறவோம் உன் அன்பு முகம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May loving memories ease your loss and bring you comfort