மரண அறிவித்தல்
பிறப்பு 26 SEP 1942
இறப்பு 13 MAY 2021
திருமதி இராசலிங்கம் சுகிர்தாம்பாள்
வயது 78
திருமதி இராசலிங்கம் சுகிர்தாம்பாள் 1942 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சுகிர்தாம்பாள் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமபலவானர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கஜநிதி, தயாநிதி, சுயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதானந்தன்(சதா), பத்மநாதன்(அமுதன்), சிறிதரன்(மோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், சரஸ்வதி, அன்னலட்சுமி, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற செல்லத்துரை, கனகலிங்கம், ஜெயகுனாளன், அப்பாத்துரை விமலா, துரைராசா கமலாம்பிகை, மார்க்கண்டு கௌரியம்மா, நடராசா மாசிலாமணி, சிதம்பரநாதன் பேரின்பமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிசாத், சக்ஸ்சனா, பவித்திரா, பிரவின், செல்சியா, செவிந், ஜெசி, நிவேதா, நிவேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லியானா, ஜெய்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் யாழ் மல்லாகம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சதா- மருமகன்

தொடர்புகளுக்கு

சதா - மருமகன்
நிதி - மகள்
அமுதன் - மருமகன்
தயா - மகள்
மோகன் - மருமகன்
சுஜி - மகள்

Photos