Clicky

பிறப்பு 29 OCT 1981
இறப்பு 28 JUN 2023
அமரர் இராசலிங்கம் சோதிலிங்கம் (குட்டி)
வயது 41
அமரர் இராசலிங்கம் சோதிலிங்கம் 1981 - 2023 கள்ளப்பாடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasalingam Sothilingam
1981 - 2023

நீ மறைந்துவிட்டாய் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. உனது புன்னகை பூத்த வதனம் காணாது எமது கண்களும் விழிநீர் இன்று துடிக்கின்றது. மீண்டுவருவாய் என்று எண்ணியிருந்தோம் ஆனால் மாண்டுபோவாய் என்று யாரும் நினைக்கவில்லை. உனது ஆத்தா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Write Tribute