10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசலிங்கம் சாந்தரூபன்
(ரூபன்)
வயது 49
அமரர் இராசலிங்கம் சாந்தரூபன்
1965 -
2015
Thirunelvely, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் சாந்தரூபன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து உருண்டோடி
விட்டாலும் நாம் இருளில் தான் இருக்கிறோம்.
தூரத்து நிலவாக தெலைந்து ஏன் போனீர்?
ஏக்கத்தில் தவிக்கவிட்டு எங்கே நீர் மறைந்தீர்?
விழிமூடி எம்மை வழிகாட்டும்
எம் ஒளியான தந்தையே.
ஓடி வருவீரோ எம் நல் வாழ்வை காண.
தூள்ளித்துள்ளி நாம் போகையில்
அள்ளி அணைத்த எம் தந்தையே....
திடீரென எங்கே சென்றீர்
எம் தந்தையே....
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
தங்கள் முகம் பார்காது எம் உள்ளம் வாடுகிறது
இன்றும் உங்கள் நிழலாடும் நினைவுகளில்
வாழும்
மனைவி, பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்