1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசலிங்கம் ராதாகிருஸ்ணன்
வயது 53
அமரர் இராசலிங்கம் ராதாகிருஸ்ணன்
1969 -
2023
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் ராதாகிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-01-2024
ஆண்டுகள் ஒன்று
உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சை விட்டு!
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!
ஓராண்டு எமைப்பிரிந்து
சென்றதனை ஒரு பொழுதும்
எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்