
அமரர் இராசலிங்கம் இராசம்மா
(மாணிக்கம்)
வயது 86
அன்புள்ளம் கொண்டு, எம்மை அன்பாய், பண்பாய், அறிவாய், ஆரோக்கியமாய் வளர்தெடுத்த எங்கள் தாயே அம்மம்மா. நீங்கள் மறைந்தாலும் உங்களோடு நாங்கள் வளர்ந்த அந்த நினைவுகள் எம் நினைவிலிருந்து என்றும் அகலாது. அந்த வாழ்க்கை எப்போது எமக்கு மீண்டும்? உங்கள் நீங்கா நினைவுகளுடன் பேரன் கோபி.
[Status]
ஆழ்ந்த அனுதாபங்கள்… ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை வேண்டுகிறோம்