

மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் இராம்குமார் அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராம்குமார் கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசிகலா, குருவரன், பரணிதரன், சசிலோகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரன்(கோகிலன்), பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிவரன், ரிஷிவரன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற லவகுமார், சிவகுமார், சந்திரகுமார், வனிதாமணி, சாரதாமணி சிறிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இளையதம்பி(குணம்), கமலசேகரம் மற்றும் சாந்தி, நாகேஸ்வரி, சின்னக்குட்டி, கமலபுஸ்பம், பிரபாளினி, பாக்கியராஜ் அமலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 03 Jul 2023 11:30 AM - 1:15 PM
- Monday, 03 Jul 2023 1:15 PM - 2:30 PM
- Monday, 03 Jul 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details