
-
21 JAN 1968 - 12 JUL 2023 (55 வயது)
-
பிறந்த இடம் : சரவணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சரவணை, Sri Lanka பரிஸ், France
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவலோயினி(வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜன், மிதுசியா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரி(ராசாத்தி), சிவனேஸ்வரி(செல்வா), வனஜா(சாந்தி), சுதேஸ்வரி(ராதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தக்சா, அபினா, டினோசன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
நித்தியா, கோபிநாத், சுதா, சுரேஸ், வாசுகி, மைதிலி, மைந்தன், கம்சியா, அஸ்வினி, ஆர்த்திக், கயா, மாது ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மராசா, பாலசுப்பிரமணியம், சுகுமார், ரவிசங்கர், கலாஜினி, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைந்தவி, வைஷ்ணவி, டக்சயா, மிதிரன், அஷ்விகா, சர்மிகா, ஆருஷ், ஆதிரா, அஐரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 13 Jul 2023 3:30 PM - 4:30 PM
- Saturday, 15 Jul 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 16 Jul 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 18 Jul 2023 3:00 PM - 4:00 PM
- Wednesday, 19 Jul 2023 10:00 AM - 12:30 PM
- Wednesday, 19 Jul 2023 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
