மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் , புத்தளம் சிலாபம், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் அருளானந்தம் அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று நோர்வேயில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம், பிள்ளையம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சற்குகானந்தம், சண்முகானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தா(நோர்வே), சுரேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறை(நோர்வே), சுமங்கலா(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அபிஷேக்(நோர்வே), சுதேஸ், சுவிக்கா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஶ்ரீவாணி, ஶ்ரீவதனி, ஶ்ரீகாந்தன், கண்ணன்(கனடா) இரஞ்சனா(கொழும்பு), காலஞ்சென்ற மலர்விழி, சிவாகரன்(சுவிஸ்) , காலஞ்சென்ற சிறிகரன்(கனடா), சுகந்தி(கனடா), கேதீஸ்(கனடா) ஆகியோரின் சித்தப்பாவும்,
பிரதீபா அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Sep 2026 6:00 PM - 8:00 PM
- Monday, 14 Sep 2026 9:00 AM - 12:00 PM
- Monday, 14 Sep 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4740066358
- Mobile : +4745884451
- Mobile : +41787638034