

யாழ். வலிவடக்கு மயிலிட்டி தெற்கு தென்மயிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி விசுவலிங்கம் அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருமேனி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் புதுனச்சான் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராசமணி(பிரான்ஸ்), மகாதேவன்(இலங்கை), மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நவரத்தினம் மற்றும் நேசமணி(இலங்கை), தனலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவா, கண்ணன், கௌரி, பாமா, ரவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சரவணபவன், காலஞ்சென்ற கிருஸ்ணபவன், கருணகரன், பாஸ்கரன், காலஞ்சென்ற சிறீதரன், முருகதாஸ், காலஞ்சென்ற வாசன், பாமினி, விஜி, மாலினி ஆகியோரின் மாமியாரும்,
பிரணவன், லக்ஷன், வருண், அருண், சபாரி, கிருஷன், கரணி, நிருஜா, அருணா, ஹாசினி, ஹாரிஸ், வாக்ஸினி, ரெனேஷ், சாணன், சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செல்லம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
செங்கமலர் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
வாணி, ரூபி, சாளா, வாணன், டனித்தன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
ராகுலன், சுதாகரன், சிறிமதி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதீசன், அனோஜா, டர்சிகா, ஜஸ்மின், அமலதாசன், நவீன், அகிர்ஸ்னன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் பி.ப 01:30 மணி வரை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மானிப்பாய் இப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766384634
- Mobile : +94775373870
- Mobile : +33620210891
- Mobile : +33659317408
- Mobile : +14169536169