5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசையா சீனித்தம்பி
ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியர் மற்றும் றோட்டரிக்கழக முன்னாள் தலைவர்
வயது 80
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா சீனித்தம்பி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீபமாக எம்முடன் வாழ்ந்த
எஙகள் அன்புத் தெய்வம்- நீங்கள்
அன்பின் பல பரிமானங்களின் கலவை
அன்பான கணவன், பாசமுள்ள தந்தை,
நேசமிகு மாமா, பேரன் பேத்திக்கு ஏற்ற தாத்தா !!
தேவைகள் அறிந்து நீண்ட உதவிக்கரம்
உங்கள் கருணை இதயம் முற்றம் வந்த சுற்றத்தாரை
அரவணைத்த விதம் மனதுக்கு ஒளடதம்
மண் சார்ந்தும், மண்ணில் விளையும் பயிர் சார்ந்தும்,
பயிரை நம்பி வாழும் உயிர்கள் சார்ந்தும்
உங்கள் போதனை சேவைதான் எனினும் காலத்தின் தேவை
எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள் எங்கள் இதயத்தில் ஐயா!!
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute