
வவுனியா மதவுவைத்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 9ம் யூனிட்டை வசிப்பிடமாகவும், கரம்பைமடு செட்டிகுளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா மனோன்மணி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
இராசையா அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம், கமலபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி(ஓய்வுபெற்ற அதிபர்), காலஞ்சென்றவர்களான சந்திராதேவி, லோகநாயகி, வசந்தராசா மற்றும் கலாதேவி, இலங்கநாயகி, இராஜேஸ்வரி, நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகணேசன், நடராசா, தமிழ்ச்செல்வி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன், சபாரத்தினம், கணேசமூர்த்தி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், மாரிமுத்து, தாமோதரம்பிள்ளை, பார்வதி, சரஸ்வதி, சபாரத்தினம், பஞ்சலிங்கம், பூலோகசிங்கம் மற்றும் தவமணி, அன்னலட்சுமி, கேதீஸ்வரி, முத்துராசா, சரோசாவதி, இன்பவதி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தூரன்(ஆசிரியர்), நீலாம்பிகை(லண்டன்), விஜிதா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), இலங்கீதன்(லண்டன்), வசந்தகுமாரி, சரிதா, கிருந்தா, செந்தில்செல்வன், கலைச்செல்வன், வசந்தரூபன்(லண்டன்), கிருஷாந்(ஐக்கிய அமெரிக்கா), நிசாந்(ஐக்கிய அமெரிக்கா), பிரசாந்(ஐக்கிய அமெரிக்கா), கலேந்திரன்(கனடா), கஜந்தினி(கனடா), ஜெனுசன்(கனடா), ரஜீவன், சுஜீவன், சந்துஜா, திக்ஷா(பிரான்ஸ்), டிலக்ஷனா, கஜித்தனா(ஐக்கிய அமெரிக்கா), விதுசன்(பேராதனை பல்கலைக் கழக மாணவன்), பவிசாளினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சித், நிதன், ஜினுயா, அருணியா, தஸ்வின், தணிஸ், டெவிஸ், ஆதீஸ், ஆதவ், நியாமிகா, அனாமிகா(லண்டன்), சாளினி, சுஜேத், அபிஷா, அஸ்வினி, அஸ்விதன், அஜித்தன், திருஷா, சஸ்விதஸ், வருண்பிரகாஸ், கவிசாளினி, நந்து, அபி, யஸ்வின், யது, தனுஷிகா, அனிஸ், பிரித்வின்(ஐக்கிய அமெரிக்கா), பிரதுஷன், திஷான், திஹான்(கனடா), அக்சயன், அட்சரா, அஸ்வின்(பிரான்ஸ்), நிவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கரம்பைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94740745072