யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசையா துரைராசா அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி(ஜேர்மனி), ரஜிதா(கனடா), ரஜீவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், குகனேஷ்வரன், யுவனா(யாழினி) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற மகாதேவன் மற்றும் செல்வரத்தினம், பாலச்சந்திரன், இராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராசு, இந்திராணி, அழகுராணி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
டெனிஷா, ரனிஷா, றெனுசன், றிஷாந், றிக்ஷனா, டிவியா, றிஷானி, டிலானி ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 13 Nov 2022 8:00 AM - 9:00 AM
- Sunday, 13 Nov 2022 9:00 AM - 10:30 AM
- Sunday, 13 Nov 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences. May His Soul Rest in Peace Tribute from: Siva Kanapathypillai Markham Tamil Seniors Association committee member