Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1941
இறப்பு 28 DEC 2020
அமரர் இராசையா சுப்பிரமணியம் (ரைவர் மணியம்)
வயது 79
அமரர் இராசையா சுப்பிரமணியம் 1941 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அச்சுவேலி மேற்குதோப்பைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சுப்பிரமணியம் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், இராஜலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரகுமாரி(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), ராஜ்குமார்(கனடா), ராஜ்மோகன், மஞ்சுளா(கனடா), நிர்மலகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பராசா(சுவிஸ்), பஜேந்திரன்(வசி- சுவிஸ்), கமலாதேவி(கனடா), காந்தரூபி(கனடா), உருத்திரா, மைக்கல் ஆன்சலோ(அவுஸ்திரேலியா), உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபாங்கி, உமாபிரியன், சுகன்யா, இனியவன், ஜெனாத், சுமிர்தன், ரஞ்சிதன், ரித்திக்கா, கபீசன், றஜீசன், தரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வேரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புத்தூர் மேற்கு, நவக்கிரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவக்கிரி நிலாவரை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: மைக்கல் பிரான்சீஸ்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices