Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 NOV 1943
ஆண்டவன் அடியில் 05 JUL 2023
அமரர் இராசையா செல்வலிங்கம்
முன்னாள் உரிமையாளர்- சூரியன் ரெஸ்ட், வெள்ளவத்தை
வயது 79
அமரர் இராசையா செல்வலிங்கம் 1943 - 2023 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Collingwood place ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வலிங்கம் அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசிவம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலா(ஓய்வுபெற்ற ஆசிரியை– இந்து கல்லூரி, பம்பலப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரலிங்கம், யோகேஸ்வரி, சரோஜினிதேவி, பாஸ்கரலிங்கம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னலட்சுமி, தர்மலிங்கம், நல்லநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவநீதன்,  மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனனி, மேனகா, தவீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லலிதாதேவி, றஞ்சினிதேவி மற்றும் காலஞ்சென்ற சிவச்செல்வம் ஆகியோரின் மைத்துனரும்,

அன்னராஜா- ராஜரதி, செல்லத்துரை- கனகம்மா, ஈஸ்வரதாஸ்- தவமணி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,

வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி, மதுரா, மதுஷா, மகிழினி, யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் (Mahinda Florist, 291 Galle Road,  Mt Lavaniya) நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவநீதன் - மகன்
மோகனராஜா - மகன்
சுமதி - மகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 02 Aug, 2023