யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இராசையா பாக்கியம் அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாம்பிகை(தவம்), பரமானந்தன், சண்முகநாதன்(பிரித்தானியா), தனலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, பொன்னம்மா, முருகேசு, பொன்னுச்சாமி, அன்னபூரணம் மற்றும் மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அப்புலிங்கம்(லிங்கம்- கூல் பார்), நாகேஸ்வரி, ராகினி, சிவபாதசுந்தரம்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், பொன்னுச்சாமி, கந்தசாமி, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீதா, கீதராஜ், கீதகரன், கீதரமணன், கீதசமிலன், கவிதா, லக்சா, இந்துகன், சுவஸ்திகா, பிரிந்திகா, கீர்த்திகா, தனுறிக்கா, வசந்தகுமார், கலா, அகல்யா, ரேகா, அனுசன், செந்தூரன், சிவரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிலயன், வேணுகன், பானுகன், ஹரிஸ், பிரவீணா, பிரீத்திகா, சயறுகா, மகதீஸ், பவனேஸ், சாய்ஷா, விகாசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அணுதாபங்கள்..