Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1955
இறப்பு 19 SEP 2026
திரு இராசையா நவரட்னராசா
முன்னால் K.K.S சிமெந்து கூட்டுதாபள களஞ்சிய பொறுப்பாளர்
வயது 71
திரு இராசையா நவரட்னராசா 1955 - 2026 அளவெட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டி தெற்கு அடுவம்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rayneslane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நவரட்னராசா அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், தம்பிமுத்து நிர்மலாதேவி(நவக்கிரி) அவர்களின் அன்பு கணவரும்,

பிரேமினா(தீபா), தர்ஷன், டெய்சி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

விக்கினேஸ்வரன், கோபி, தசானா ஆகியோரின் பாசமிகு மருமக்களும்,

வித்தேஸ், லக்‌ஷி, அறியள், மைறா, மாரி, கெயின் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற கோபாலராசா, சிவசுப்பிடமணியம், நித்தியாளந்தம், நகுலேஸ்வரன் மற்றும் சஜோஜினி(பிரன்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மல்லிகா(லண்டன்), சரசு(லண்டன்), தனலஷ்மி(லண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதுக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிர்மலாதேவி - மனைவி
தர்ஷன் - மகன்
சஜோஜினி - சகோதரி
பாஸ்கரன் - சகோதரன்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices