அன்பு மகனே ஆசை சகோதரனே பாசமான மாமாவே ஆருயிர் மைத்துனனே!மழு நிலவாய் வந்தவரே உமதுபிரிவால் நாம் இன்று நடைப்பினமாய் போனோமே.நெஞ்சம் வலிக்கிதையா உமது பிரிவால் நிலைகுலைந்து போனோமே!உமது ஆத்மா சாந்தி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.கண்ணீர்பூ க்களை காணிக்கை ஆக்குகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
அவரின் பாசமான குடும்பத்தினர்
🙏🏽🙏🏽🙏🏽💔💔💔🌹🌹🌹
I know you for few days, but you always stay in my heart . You are a great guy and the memories are alive.