
-
17 JUL 1924 - 16 OCT 2022 (98 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா வேலுப்பிள்ளை அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை காசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலக்ஷ்மி, செல்வநாயகம், ராஜேஸ்வரி, ராஜபூபதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தையா மற்றும் சிவக்கொழுந்து, சிதம்பரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் வனஜா, ஸ்ரீரங்கதுரை, கோடீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தீபன், ஜெயபிரபா, பிரதாப், தர்சன், பிரிந்தன், ஜெனந்தி, துஷானி, பிரியந்தன், கீர்த்தனா, கவிந்தன், கானுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாயா, சைவன், திவ்யா, கவின், நேகா, நித்யா, ஏகன், வேதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மடத்தடி கிழக்கு லேன் ஒழுங்கை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
சாவகச்சேரி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
