-
24 SEP 1942 - 24 NOV 2019 (77 age)
-
பிறந்த இடம் : நயினாதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தவராசா அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அசலை, அமலன், நிமலி, சாமளை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலக்ஷமி, அருந்ததி தேவி, காலஞ்சென்ற துளசி தாசன், தர்மராணி, தேவராணி, தேவமிர்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவகுமார், கார்த்திகா, ஜங்கர்ராஜ், டிலக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயிருஜன், அனிருத்தன், இஷிதா, ஸ்ரவன், தீரா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 27-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.