யாழ். கரம்பொன் தெற்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னுமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(பிரபல வர்த்தகர்- தம்பதெனியா கிரிபுல்லை) அவர்களின் அன்பு மனைவியும்,
மகிந்தன்(கனடா), மஞ்சுளா (இலங்கை), மாவீரன் மனோகரன், மகேந்திரன்(கனடா), மதிதேவி(இலங்கை), மாவீரன் மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சியாமளா(கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், குமுதினி(கனடா), கருணேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வியாம்பழசுந்தரி, விக்னராஜா, பொன்னம்பலம், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா, மங்களம், இராசம்மா, குமாரசிங்கம், கண்ணுத்துரை, மரகதம், முதலித்தம்பி(துரைமணி), சிவமணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பரமேஸ்வரி, சீவரெத்தினம் ஆகியோரின் சகலியும்,
ஆரணன், ராம்கவுரியன், ஜெகாயினி, தாட்சாயினி, கௌரீசா, கௌரீசன், கௌசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 05 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 06 Apr 2026 8:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...