மரண அறிவித்தல்
அமரர் இராசையா இராமச்சந்திரன்
வயது 81
அமரர் இராசையா இராமச்சந்திரன்
1940 -
2022
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராமச்சந்திரன் அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதணன்(கண்ணன்), சந்திரவதனி(வதா), சரளா, சியாமளா, சுரேஸ், றெஸ்டிகா(குட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரவிச்சந்திரன், விமலேஸ்வரன் ,ராஜீவன், தவசிமுத்து, சிவரஜனி, தணுஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜாந், சுபகா, டியானிக்கா, அனுஜன், யாதவன், நிவேதன், அபிராமி, ஆர்த்திகா, அஸ்வினா, சோபியா, லிதுயா, வசீகரன், வைஸ்னவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-06-2022 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் - மகன்
- Contact Request Details
Heartfelt condolences to Mr.Rasaiah Ramachandran family