மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாக்கியராஜா அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
யதுசன், ஷானு ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
- Tuesday, 05 Apr 2022 1:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
யது - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute