கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
*REST* *IN* *PEACE*
நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
ஏசாயா 57:2
எங்களுடைய அன்பு *சகோ.நந்தன்* அவர்களுடைய தகப்பனார் *இ.நல்லையா* கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்துள்ளார்.
ஆகவே எங்களுடைய ICPF அமைப்பு சார்பாக *சகோ.நந்தன்அவர்களுக்கும்* *அவர்களுடைய* *குடும்பம்* மற்றும் *உறவினர்களுக்கு* எங்களுடைய அமைப்பு சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
*நன்றி*
Write Tribute
ஆத்மா சாந்தி அடையட்டும், அன்னாரின் பிரிவால் துடிக்கும் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்