யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், நெதர்லாந்து Maastricht ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நகுலேஸ்வரன் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செந்திருமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கோபாராஜா, சிவசுப்பிரமணியம், நித்தியானந்தம் மற்றும் நவரெட்ணராஜா(லண்டன்), சரோஜினி(பிரான்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மலர்(கொழும்பு), சரோஜினிதேவி, கலைமதி, திருவருட்செல்வம், காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா, அருந்தவதேவி, கமவேஸ்வரி, நிர்மலாதேவி, சத்தியநாதன், மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Nov 2025 7:00 PM - 7:45 PM
- Friday, 21 Nov 2025 11:00 AM - 11:45 AM
- Saturday, 22 Nov 2025 2:00 PM - 2:45 PM
- Sunday, 23 Nov 2025 10:00 AM - 12:00 PM
- Sunday, 23 Nov 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31623041465
- Mobile : +41765314539
- Mobile : +33651548246