மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 JUN 1954
ஆண்டவன் அடியில் 04 JAN 2022
திரு இராசையா நடேசமூர்த்தி (ஆபிரஹாம்)
வயது 67
திரு இராசையா நடேசமூர்த்தி 1954 - 2022 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நடேசமூர்த்தி அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், நாகமணி தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

தட்ஷாயனி, விதுர்ஷன், அன்றூ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முகுந்தன், இவஞ்சலின் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சரோஷினிதேவி பாலச்சந்திரன், தனேஸ்வரன், இரத்தினேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,

அருட்பிரகாசம், சதானந்தம், ஜெயமலர், காலஞ்சென்ற கருணாகரி, அரியராசா ஆகியோரின் மைத்துனரும்,

ஹபிரியல்லா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

தட்ஷா - மகள்
விதுர்ஷன் - மகன்
அன்றூ - மகன்
முகுந்தன் - மருமகன்
சதானந்தம் - மைத்துனர்
தனேஸ்வரன் - சகோதரன்
பாலச்சந்திரன் - அத்தான்