Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 MAR 1931
இறப்பு 11 FEB 2018
அமரர் இராசையா மனோன்மணி (நல்லம்மா)
வயது 86
அமரர் இராசையா மனோன்மணி 1931 - 2018 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மனோன்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து விட்ட
உங்களை மீட்க எங்களால் முடியவே இல்லை
என்று எண்ணும் முன் ஓராண்டு ஓடிவிட்டதே..

தெய்வமே என்றும் உங்கள் நினைவுடன் மக்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவினர்கள்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்