
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயலட்சுமி, சீராளன், சற்குரு(கனடா), காலஞ்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசேந்திரபதி, ராஜகெளரி கதிர்காமசுந்தரி, கலாநிதி(கனடா), தயாநிதி, சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவனேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.