10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா கனகராசா
இறப்பு
- 27 APR 2015
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கு சிவபூதவராயர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா கனகராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ
ஆண்டு பத்து ஆனாலும்
அழியாத அன்புருவாக
என்றும் வாழ்வீர்கள்
என் நெஞ்சில் பண்புருவான தந்தையே!
எங்களுடைய வெற்றிகளுக்குப்
பின்னால் நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!
மறக்க முடியவில்லை!!
ஆறுதல் கூற நாம் இருந்தும்
ஆறவில்லை தந்தையே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்