கண்ணீர் அஞ்சலி
அமரர் இராசதுரை விஜயரத்தினம்
S.V.M நிறுவனத்தின் கொள்வனவாளர் கணக்காய்வாளர்
வயது 72
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை விஜயரத்தினம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
பற்றோடு பாசமதை நட்போடு பகிர்ந்தளித்து
மெய்யான அன்பதனில் எல்லோர்க்கும் இறங்கி நின்றாய்
பொய்யான வாழ்வென்று புறப்பட்டு போனதெங்கே?
கடிமனம் உருகுதய்யா! கண்ணீரில் நீர் பெருகுதய்யா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
அனுதாபம் தெரிவிப்போர்
S.V.M நிறுவனத்தின் உரிமையாளரும், ஊழியர்களும்
தகவல்:
S.V.M நிறுவனம்