Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1944
இறப்பு 26 DEC 2021
அமரர் இராசதுரை இராஜேஸ்வரன் (விக்கினா)
வயது 77
அமரர் இராசதுரை இராஜேஸ்வரன் 1944 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை இராஜேஸ்வரன் அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, கணேஸ்வரி தம்பதிகளின் மூன்றாவது மகனும்,

நல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

வினோபா(லண்டன்), சுஜித்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பஞ்சசீலன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஓவியா அவர்களின் அன்புப் பேரனும்,

லோகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரன் மற்றும் கணேஸ்வரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வினோதினி மற்றும் நகுலேஸ்வரன்(மட்டக்களப்பு), நந்தினி, ராஜினி, ஜெகதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற இந்திரேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,

ரங்கநாயகி(கிச்சி), இராஜேஸ்வரி, சாந்தினி, ஞானமாணிக்கம், காலஞ்சென்ற சச்சிதானந்தம் மற்றும் ஆனந்தகுமார், பாமினி, கலாரஞ்சிதம், பரஞ்சோதி, திருச்செல்வம், சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர் +94212052010

தகவல்: குடும்பத்தினர்