
யாழ். இணுவில் கிழக்கு வேம்போலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை அன்னரத்தினம் அவா்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இணுவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவா்களான செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் மூத்த மகளும், நவாலி வடக்கு நாச்சிமார் கோயிலடியைச் சோ்ந்த காலஞ்சென்றவா்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவா்களின் அன்பு மனைவியும்,
விஜியரத்தினம்(SVM), செல்வராஜா(வேபி), காலஞ்சென்ற அரியரத்தினம்(ஹட்டன்), யோகேஸ்வரன்(சுவிஸ்), ஜெயமலா்(மஞ்சத்தடி), இந்திராதேவி(இணுவில் வேம்போலை), ஸ்ரீகாந்தன்(ஹட்டன்), ஸ்ரீசிவசண்முகராசா(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியதேவி, மகாலட்சுமி, கலாவதி, றஞ்சனேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற கணேஸ், சிவராசலிங்கம், ரதிகலா, ஜெகதீஸ்வரி(கனடா) ஆகியோரின் மாமியும்,
நேசமணி(மன்னார்), மகேஸ்வரி, காலஞ்சென்றவா்களான அழகரத்தினம், ராசேந்திரம், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தன், அகிலன், தீபா, கோபிநாத், சியாமளன், சுரேஸ்சனா, ஜீவிதா, சபிதா, இந்துஷன், ரதீனா, ரதீபன், அமிர்தா, உமாசுதன், தா்மிகா, பிரார்த்தனா, இன்பசுதன், எழிலரசி, கார்த்திகா, கோபிகா, விஸ்ணுகா, உஷாந்தி , சஞ்ஜீவிகா, சதுா்ஷன், சுபேக்கா, நிரோசன், நிலைக்சன், நிதா்சன், விதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிஷன், அக்சயா, ஹா்ஷிவிகா, திஷிகா, குஷிகா, பதுமிலன், ஹஸ்வினி, தேனுஜன், கரீஸ்மன், நேத்ரன், சஷ்மிகா, அபிமன், அனிஷ், சிந்து, சயன், சயூரி, கபிஷன், சதுா்ஷன், பைரவி, தக்சாயினி, தக்சிதன், மிதுமிதா, லயா, அஞ்சனா, அக்சரா, வைஷாலி, றிசாலி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதனாமடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மறைவிற்கு அழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்றேம்.