Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUN 1939
இறப்பு 23 AUG 2024
திருமதி இராசபூபதி இரத்தினம்
வயது 85
திருமதி இராசபூபதி இரத்தினம் 1939 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசபூபதி இரத்தினம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம்(TR) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜெயகாந்தன்(காந்தன்), ஶ்ரீகாந்தன்(சிறி), உருத்திரகாந்தன்(உருத்திரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுகி, வசந்தமலர், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிவகுரு மற்றும் சபாரத்தினம்(தேவராசா- கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் பொன்னுச்சாமி(SPசாமி), நாகராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, யோகவதி, சிவமணி மற்றும் பரமேஸ்வரி, வீரலஷ்சுமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பராசக்தி, செல்வராஜா, குமாரசாமி மற்றும் இராசமணி, தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ருக்‌ஷ்சா, திவ்வியா, மயூரன், நிவேதா, பிரவீனா, ரிசாந், சகானா, அசாந், புருஷோத்தமன், கெளடில்யா ஆகியோரின் பாசமிகு அன்பு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகாந்தன் - மகன்
ஶ்ரீகாந்தன் - மகன்
உருத்திரகாந்தன் - மகன்