Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1948
இறப்பு 16 FEB 2023
அமரர் இராசபூபதி நாராயணப்பிள்ளை
வயது 74
அமரர் இராசபூபதி நாராயணப்பிள்ளை 1948 - 2023 மீசாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி நாராயணப்பிள்ளை அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

நாராயணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, வைரமுத்து, கனகலட்சுமி, கனகம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார்(சிவா- தர்மபுரம்), சிவபாலன்(பாலன்- ஐக்கிய அமெரிக்கா), சிவமதி(மீசாலை), காலஞ்சென்ற சிவமாறன்(மாறன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிறோஜனா, நிறஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,

பிரவீனா, சமித்தா, கிதுஜன், அபிநயா, சகானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார்(சிவா) - மகன்
சிவபாலன்(பாலன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute