
-
12 JUN 1938 - 01 NOV 2020 (82 வயது)
-
பிறந்த இடம் : குப்பிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா தம்பதி அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை இராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்ததி(சுவிஸ்), ஆனந்தகுமார்(ஜேர்மனி), சிவானந்தகுமார், சோதிலிங்கம், தனகுமார்(சுவிஸ்), ரஞ்சிதமலர்(இந்தியா), பத்மாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தட்சணாமூர்த்தி(சுவிஸ்), உதயசெல்வன்(இந்தியா), சிவகுமார்(சுவிஸ்), நிரஞ்சனா(ஜேர்மனி), உமா, லதா, விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மணி, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, சிவா, ஷாலினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நல்லமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரிமளம், சிங்கராசா, அன்னலட்சுமி, காலஞ்சென்ற ஜெயம் ஆகியோரின் மாமியாரும்,
சுமதி, காவேரி, உதயன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
விதுர்ஷா, அலெர்ஷ்ணன், அஜீர்ந்தன், நந்தனா, ஆர்த்திகா, தர்நிஷா, நவீனா, தேன்மொழி, நிவ்விஜா, அபிநயா, மோகனா, டிணூஷ், ஆரணி, சிவாஜினி, வரன், கனியா, இனியா, வைஷ்ணவி, ஷாருக்காந்த், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குப்பிளான், Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest in peace.