கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rasa Saraswathy
1933 -
2021
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் அதேவேளை அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுவோம்! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!! சிவம்+ லதா குடும்பம் குறோளி இலண்டன்.
Write Tribute