கண்ணீர் அஞ்சலி
திரு இராசா பரமசிவம்
(சங்கர் ஐயா)
வைத்தியர் சங்கர் மருத்துவமனை
வயது 80
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா பரமசிவம அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
உன் இருப்பு இல்லாத வீடு
இன்றும் உன் வாசத்தோடு தான் இருக்கிறது
கண்களில் காணாமல் போனாலும்
உன் குரல் தான் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
நீங்கள் இல்லாத வெற்றிடம் வலி தருகிறது
நீங்கள் எம் அருகில் இல்லாதது உண்மை
ஆனால்
நீங்கள் எம் உள்ளத்தில் இல்லாத நாள்
ஒருபோதும் இல்லை, அப்பா. அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்