1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராசா பாலேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து ஒரு வருடம்
கடந்துவிட்டது காலம் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களுடன் இருக்கின்றன
எங்கள் சோகம் உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்...!!!
தகவல்:
அன்புடன், மனைவியும் பிள்ளைகளும்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute