யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, சில்லாலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட றப்பியேல் சிங்கராயர் அவர்கள் 23-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தியூ றப்பியேல் அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாகிறேற்றம்மா(இராக்கினி) அவர்களின் அன்புக் கணவரும்,
றொபேட் பாஸ்கரன், எட்வேட் ராஜரட்ணம், விக்ரர் குமார், ஜேம்ஸ் றஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூட் மடோனா(சிறி), மரிய திரேசா(சூட்டி), சுவந்தினி, சாருமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேட்டி, ஜிபிரா, கிறிஸ்ரல், மைக்கல், றொனால்ட், டெய்னா, அன்ரூ, லோறா, றிச்சாட், றிச்மன்ட், றொய்ஸ்ரன், றொபேட்சன், ஜொனத்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான விறிசித்தம்மா(நேசம்மா), மாகிறெற்றம்மா, ஆரோக்கியம், அல்பிறற்றம்மா மற்றும் சிலுவேத்திரியம்மா, அன்னம்மா (சந்திரா), வெரோணிக்கம்மா(பேபி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராயர், அறுக்காஞ்சி, சுவாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, அத்தனாசிப்பிள்ளை, சார்ள்ஸ் விஜயன், செபமாலைமுத்து, லூர்தம்மா(பாக்கியம்), மிக்கேல்பிள்ளை மற்றும் ஜேசுதாஸ், அந்தோனியாப்பிள்ளை(பூமணி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
Topic: Aiya's Funeral Mass
Time: Sep 30, 2023 10:30 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting: Click here
Meeting ID: 829 206 0527
Passcode: Gq7FA8
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Friday, 29 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 30 Sep 2023 8:30 AM - 9:30 AM
- Saturday, 30 Sep 2023 10:30 AM
- Saturday, 30 Sep 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathy for your father's loss may God bless his soul & grant eternal glory.