மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராணி ஜெயநாதன் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தன்பிள்ளை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னைத்துரை ஜெயநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வினிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
அம்மணி, தனபாக்கியா, செல்லக்கிளி, பத்துமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகெளரி ஸ்ரீகெங்காதரன், நவநிதி கனகரட்ணம், தயாளகுமார் சின்னத்துரை, நவரஞ்சன் சின்னத்துரை, காலஞ்சென்ற ஜெயசீலன் சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Ranni (Geetha) Jeyanathan, originally from Malaysia and residing in the United Kingdom, passed away peacefully on 28 June 2026.
She was the beloved daughter of the late Muthan Palani and the late Valliammah, and the beloved daughter-in-law of the late Sinnathurai and Makesrawy.
She was the beloved wife of Mr. Sinnathurai Jeyanathan.
She was the loving and devoted mother of Vinetha.
She was the beloved sister of Ammani, Thanapackia, Selakili, and Batu Malai.
She was the beloved sister-in-law of Jeyagowery Srigengatheran, Navanithi Kanaharatnam, Thayalakumar Sinnathurai, Navaranjan Sinnathurai, and the late Jayaseelan Sinnathurai.
We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.
நிகழ்வுகள்
- Monday, 13 Jul 2026 11:30 AM - 1:30 PM
- Monday, 13 Jul 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447739965948
- Mobile : +447543405336
- Mobile : +447412884481
- Mobile : +16479245117
- Mobile : +85261776027